Bharatiya janata party welfare schemes

விவசாயிகளின் நலத்திட்டங்கள்

விவசாயிகளை ஆற்றல் ஃ அதிகாரம் பெறச்செய்தல்: விவசாயிகள் நம் நாட்டின் உயிர்நாடிகள் ஆவார்கள். இந்தியாவின் மக்கள்தொகையில் 58மூ பேருக்கு விவசாயமே வாழ்வின் முதன்மை ஆதாரமாகும். விவசாய நிலத்தின் மொத்த இயக்கு உடைமைகளில் 85மூஇ 2-ஹெக்டேருக்கும் குறைவான சிறு மற்றும் குறு உடைமைகளாகும் என்று வேளாண் கணக்கெடுப்பு கூறுகிறது.

யுஎஸ்ஏ-வுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு இரண்டாவது மிகப்பெரிய அளவில் விவசாய நிலம் உள்ளது. ஆனால் இந்தியாவைவிட 40மூ அதிக கோதுமையும் மற்றும் அரிசியும் சீனா உற்பத்தி செய்கிறது. உலகிலேயே பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் உற்பத்தி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும். ஆனால் இந்தியாவைவிட 3 மடங்கு அதிகளவில் பழம் உற்பத்தி செய்யும் நாடு சீனா ஆகும்.

ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு வேளாண்மையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்ää தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துதல் மற்றும் புதிய உத்திகளை பின்பற்றுதல் ஆகியவை விவசாயிகளை அதிகாரம் ஃ ஆற்றல் பெறச் செய்வதற்கு மிகவும் முக்கியமாகும்.

விவசாயிகளின் வருமானம் 2022ம் ஆண்டு முடிவில் இரட்டிப்பாவதற்குரிய பாதையை அமைத்துருவாக்கிää பல முனைப்பு நடவடிக்கைகளைக் கொண்டு விவசாயிகளை முதன் முதலில் அதிகாரம் பெற்றவர்களாக ஆகச்செய்வதில் மோடி அரசு முனைப்பு கொண்டிருக்கிறது.

நீலப்புரட்சியும் மற்றும் பால் உற்பத்தியும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கச் செய்தது. 100மூ யூரியா கிடைக்கும் நிலை குறிப்பிடத்தக்க வகையில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உதவியது. மோடி அரசின் பல்வேறு தொழில்நுட்பங்கள் சார்ந்த முயற்சிகள் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.