VKV நஞ்சப்பாலேயவுட் கரட்டுமேடு அண்மையில் தாக்கிய மழை காரணமாக பெருமளவில் சேதமடைந்த மண் சாலைகளை,டிப்ரிஸ் கொண்டு குழிகளை பூர்த்தி செய்துள்ளோம் . - பி.ஜே.பி கரட்டுமேடு
மக்களின் பிரதமர்
மக்கள் நலன் காக்கும் அரசாங்கம்
ஜனநாயகத்தில் ஒரு பொறுப்பு வாய்ந்த அரசின் கடமை
“நல்ல ஆளுகை மற்றும் மேம்பாடு” வழங்குவதே ஆகும்.